Tuesday, April 23, 2024
Home » கம்பஹா மாவட்டத்திற்கு புதிய மாவட்ட செயலாளர் நியமனம்

கம்பஹா மாவட்டத்திற்கு புதிய மாவட்ட செயலாளர் நியமனம்

by sachintha
February 9, 2024 12:41 pm 0 comment

இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியான லலின்த கமகே மேல் மாகாண கம்பஹா மாவட்டத்தின் புதிய மாவட்ட செயலாளராக நியமனம் பெற்றுள்ளார். கடமை பொறுப்புக்களை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு மாவட்ட செயலக பணிமனையில் அண்மையில் இடம்பெற்றது.

கம்பஹா மாவட்ட அபிவிருத்தி கமிட்டி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சஹன் பிரதீப், நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யு.எஸ். சத்தியவான், மேலதிக மாவட்ட செயலாளர் ஜே.டபிள்யு.எஸ். கித்சிறி உள்ளிட்ட பிரதேச செயலாளர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு புதிய மாவட்ட செயலாளருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

(பாணந்துறை மத்திய குறூப் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT