356
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாமின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் குசல் மெண்டிஸ் அணிக்கு தலைமை தாங்குவதோடு, சரித் அசலங்க உப தலைவராக செயற்படுவார்.
3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடர் நாளை பல்லேகலவில் ஆரம்பமாகின்றது.
இதனைத் தொடர்ந்து 3 போட்டிகளைக் கொண்ட ரி20 தொடர் தம்புள்ளையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்த்கது.
SLvAFG; இலங்கை அணி 10 விக்கெட்டுகளால் வெற்றி; ஒரு நாள் மீதம்