Home » ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான இலங்கை அணியின் ODI குழாம் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான இலங்கை அணியின் ODI குழாம் அறிவிப்பு

- முதலாவது ஒருநாள் போட்டிநாளை; தயாராகிறது இலங்கை அணி

by Rizwan Segu Mohideen
February 8, 2024 2:02 pm 0 comment

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாமின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் குசல் மெண்டிஸ் அணிக்கு தலைமை தாங்குவதோடு, சரித் அசலங்க உப தலைவராக செயற்படுவார்.

3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடர் நாளை பல்லேகலவில் ஆரம்பமாகின்றது.

இதனைத் தொடர்ந்து 3 போட்டிகளைக் கொண்ட ரி20 தொடர் தம்புள்ளையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்த்கது.

SLvAFG; இலங்கை அணி 10 விக்கெட்டுகளால் வெற்றி; ஒரு நாள் மீதம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT