Saturday, April 20, 2024
Home » SLvAFG; இலங்கை அணி 10 விக்கெட்டுகளால் வெற்றி; ஒரு நாள் மீதம்

SLvAFG; இலங்கை அணி 10 விக்கெட்டுகளால் வெற்றி; ஒரு நாள் மீதம்

- 5 விக்கெட்டுகள் பெற்ற பிரபாத் ஜயசூரிய போட்டியின் நாயகன்

by Prashahini
February 5, 2024 2:58 pm 0 comment

கொழும்பு, SSC மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ள, இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட ஆப்கானிஸ்தான் அணிக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி, தனது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 198 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

ஆப்கானிஸ்தான் அணி சார்பில் ரஹ்மத் ஷா அதிகபட்சமாக 91 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் விஷ்வ பெர்ணான்டோ 4 விக்கெட்டுக்களையும், பிரபாத் ஜயசூர்ய மற்றும் அசித பெர்ணான்டோ அகியோர் தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்நிலையில் பதிலுக்கு தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 439 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பில் ஏன்ஜலோ மெத்திவ்ஸ் 141 ஓட்டங்களையும், தினேஸ் சந்திமால் 107 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 77 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சாரபில் நவீட் சத்ரான் 4 விக்கெட்டுக்களையும், நிஜாத் மசூட் மற்றும் கைஸ் அஹமட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இந்நிலையில், தனது இரண்டாது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 296 ஓட்டங்களைப் பெற்றது.

இப்ராஹிம் சத்ரானின் கன்னி சதத்தின் உதவியோடு இலங்கைக்கு எதிராக இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆப்கானிஸ்தான் அணி, நேற்றைய 3ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட்டை மாத்திரம் இழந்து 199 ஓட்டங்களை பெற்றிருந்தது.

அந்த வகையில் இன்றைய (05) நான்காம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்த அவ்வணி, பகல்போசண வேளையில் 7 விக்கெட்டுகளை இழந்து 251 ஓட்டங்களை பெற்றதோடு, இன்னிங்ஸ் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 296 ஓட்டங்களை பெற்றது.

ஆப்கானிஸ்தான் அணி சார்பில் இப்ராஹிம் சத்ரான் 114 ஓட்டங்களை பெற்றார். ரஹ்மத் ஷா 54 ஓட்டங்களையும், நூர் அலி சத்ரான் 47 ஓட்டங்களையும் நசீர் ஜமால் 41 ஓட்டங்களையும் பெற்றனர்.

Image

பந்துவீச்சில் பிரபாத் ஜயசூரிய 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவருடன், அசித்த பெனாண்டோ 3 விக்கெட்டுகளையும், கசுன் ராஜித 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

அந்த வகையில் 56 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 7.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை அடைந்தது.

திமுத் கருணாரத்ன மற்றும் நிஷான் மதுசங்க ஆகியோர் ஆட்டமிழக்காது 32 மற்றும் 22 ஓட்டங்களை பெற்றனர்.

அந்த வகையில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய பிரபாத் ஜயசூரிய போட்டியின் நாயகனாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Afghanistan 1st Innings 
BATTING R B M 4s 6s SR
lbw b AM Fernando 0 2 1 0 0 0.00
c & b MVT Fernando 31 46 71 5 0 67.39
c †Samarawickrama b Jayasuriya 91 139 209 13 0 65.46
c †Samarawickrama b MVT Fernando 17 45 78 1 0 37.77
b Jayasuriya 0 7 5 0 0 0.00
c KNM Fernando b MVT Fernando 21 50 72 3 0 42.00
lbw b Jayasuriya 21 44 67 1 1 47.72
lbw b MVT Fernando 4 11 17 1 0 36.36
c & b AM Fernando 12 24 42 1 1 50.00
not out 0 6 17 0 0 0.00
b AM Fernando 0 2 3 0 0 0.00
Extras (w 1) 1
TOTAL 62.4 Ov (RR: 3.15) 198
Fall of wickets: 1-0 (Ibrahim Zadran, 0.2 ov), 2-57 (Noor Ali Zadran, 14.3 ov), 3-109 (Hashmatullah Shahidi, 32.2 ov), 4-110 (Nasir Jamal, 33.5 ov), 5-155 (Rahmat Shah, 45.1 ov), 6-169 (Ikram Alikhil, 50.5 ov), 7-182 (Zia-ur-Rehman, 54.3 ov), 8-190 (Qais Ahmad, 59.4 ov), 9-198 (Nijat Masood, 62.2 ov), 10-198 (Mohammad Saleem, 62.4 ov) • DRS
BOWLING O M R W ECON WD NB
14.4 1 24 3 1.63 0 0
12 1 51 4 4.25 1 0
9 1 50 0 5.55 0 0
25 7 67 3 2.68 0 0
2 0 6 0 3.00 0 0
Sri Lanka 1st Innings 
BATTING R B M 4s 6s SR
c Noor Ali Zadran b Naveed Zadran 37 53 82 6 0 69.81
c Ibrahim Zadran b Qais Ahmad 77 72 153 12 0 106.94
c Zia-ur-Rehman b Nijat Masood 10 22 26 1 0 45.45
hit wicket b Qais Ahmad 141 259 331 14 3 54.44
c †Ikram Alikhil b Naveed Zadran 107 181 245 10 1 59.11
run out (Hashmatullah Shahidi) 0 1 1 0 0 0.00
c Rahmat Shah b Naveed Zadran 27 33 62 4 1 81.81
retired hurt 16 27 49 2 0 59.25
b Naveed Zadran 2 8 16 0 0 25.00
not out 0 2 5 0 0 0.00
b Nijat Masood 0 1 1 0 0 0.00
Extras (b 5, lb 9, nb 3, w 5) 22
TOTAL 109.2 Ov (RR: 4.01) 439

Did not bat: 

Fall of wickets: 1-93 (Nishan Madushka, 16.2 ov), 2-115 (Kusal Mendis, 21.1 ov), 3-148 (Dimuth Karunaratne, 29.1 ov), 4-380 (Dinesh Chandimal, 92.3 ov), 5-380 (Dhananjaya de Silva, 92.4 ov), 6-410 (Angelo Mathews, 101.2 ov), 7-427 (Sadeera Samarawickrama, 106.1 ov), 8-435 (Prabath Jayasuriya, 108.4 ov), 8-439* (Chamika Gunasekara, retired hurt), 9-439 (Asitha Fernando, 109.2 ov) • DRS
BOWLING O M R W ECON WD NB
19.2 3 76 2 3.93 0 1
12.1 0 57 0 4.68 0 2
22.5 4 83 4 3.63 1 0
28 2 90 0 3.21 0 0
22 2 98 2 4.45 0 0
3 0 10 0 3.33 0 0
2 0 11 0 5.50 0 0
Afghanistan 2nd Innings 
BATTING R B M 4s 6s SR
b Jayasuriya 114 259 380 12 0 44.01
lbw b AM Fernando 47 136 190 5 0 34.55
c †Samarawickrama b Rajitha 54 119 149 5 0 45.37
c †Samarawickrama b Jayasuriya 18 37 53 3 0 48.64
not out 41 67 109 5 1 61.19
c Mendis b AM Fernando 1 6 7 0 0 16.66
c de Silva b Jayasuriya 1 3 4 0 0 33.33
b Jayasuriya 0 11 9 0 0 0.00
b Jayasuriya 4 14 25 1 0 28.57
c †Samarawickrama b Rajitha 0 15 25 0 0 0.00
c de Silva b AM Fernando 2 9 13 0 0 22.22
Extras (b 1, lb 6, nb 1, w 6) 14
TOTAL 112.3 Ov (RR: 2.63) 296
Fall of wickets: 1-106 (Noor Ali Zadran, 42.5 ov), 2-214 (Rahmat Shah, 81.2 ov), 3-237 (Ibrahim Zadran, 89.5 ov), 4-246 (Hashmatullah Shahidi, 93.2 ov), 5-247 (Ikram Alikhil, 94.4 ov), 6-248 (Qais Ahmad, 95.1 ov), 7-250 (Zia-ur-Rehman, 97.4 ov), 8-271 (Naveed Zadran, 103.3 ov), 9-284 (Nijat Masood, 108.6 ov), 10-296 (Mohammad Saleem, 112.3 ov) • DRS
BOWLING O M R W ECON WD NB
14 3 37 0 2.64 0 0
21.3 2 63 3 2.93 2 0
20 5 59 2 2.95 0 1
47 10 107 5 2.27 0 0
10 1 23 0 2.30 0 0
Sri Lanka 2nd Innings (T: 56 runs)
BATTING R B M 4s 6s SR
not out 32 22 33 3 1 145.45
not out 22 23 33 4 0 95.65
Extras (lb 1, nb 1) 2
TOTAL 7.2 Ov (RR: 7.63) 56/0

Did not bat: 

DRS
BOWLING O M R W ECON WD NB
3 0 12 0 4.00 0 0
3 0 30 0 10.00 0 1
1 0 5 0 5.00 0 0
0.2 0 8 0 24.00 0 0

சத்ரானின் சதத்துடன் ஆப்கான் அணி 2ஆவது இன்னிங்ஸில் ஸ்திர ஆட்டம்

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT