சிறுநீர் கசிதல் | தினகரன்


சிறுநீர் கசிதல்

கர்ப்பப்பை இறங்குவதன் காரணமாகவே பெண்களுக்கு சிறுநீர் கசிவு ஏற்படுகின்றது.

# இதற்கு மெக்னீசியம் நிறைந்த வாழைப்பழம், உருளைக்கிழங்கு, பசளிக்கீரை, பீட்ரூட் ஆகியவற்றை அதிகமாக உண்ண வேண்டும். இதனால்  நரம்புகள் வலுவடையும்.

# உணவிலுள்ள கல்சியத்தை உறிஞ்ச விற்றமின் 'டி' அவசியம். இது காலையில் சூரிய வெப்பத்திலிருந்து கிடைக்கும்.


Add new comment

Or log in with...