அகில தனஞ்சயவுக்கு ஒரு வருட போட்டித் தடை | தினகரன்


அகில தனஞ்சயவுக்கு ஒரு வருட போட்டித் தடை

அகில தனஞ்சயவுக்கு ஒரு வருட போட்டித் தடை-Illegal Bowling Action-Akila Dananjaya Suspended for 1 Yr-ICC

இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சயவுக்கு ஒரு வருட கால கிரிக்கெட் போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் விதிமுறைகளுக்கு மாற்றமான வகையில் பந்துவீச்சு மேற்கொள்வதாக தெரிவித்து, சர்வதேச கிரிக்கெட் சபையினால் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த தடை எதிர்வரும் 2020 ஓகஸ்ட் 29 ஆம் திகதி வரையான 12 மாதங்களுக்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...