Friday, March 29, 2024
Home » நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

- சில பகுதிகளில் காலையில் பனிமூட்டம்

by Rizwan Segu Mohideen
February 6, 2024 7:52 am 0 comment

இன்றையதினம் (06) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மத்திய, சப்ரகமுவ, ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT