முன்னாள் அமைச்சர் மித்ரபால காலமானார் | தினகரன்


முன்னாள் அமைச்சர் மித்ரபால காலமானார்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கேகாலை மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எச்.ஆர். மித்ரபால இன்று (18) காலமாகியுள்ளார்.

முன்னாள் அமைச்சரான அவர் தனது 73 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.

கரவனெல்ல வைத்தியசாலையில் அவர் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே காலமாகியுள்ளார்.


Add new comment

Or log in with...