சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 5000 பேருக்கு நியமனம | தினகரன்

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 5000 பேருக்கு நியமனம

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 5000 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதமர் நியமனப்பத்திரம் வழங்குவதைக் காணலாம்


Add new comment

Or log in with...