கெக்கிராவை நீதிமன்ற ஆவண அறையில் தீ | தினகரன்

கெக்கிராவை நீதிமன்ற ஆவண அறையில் தீ

கெக்கிராவை நீதவான் நீதிமன்றத்தின் ஆவண பதிவேட்டு அறையில் இன்று (12) பகல் தீ பரவியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


Add new comment

Or log in with...