இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சவூதி அரேபியாவின் மஜ்லிசுஸ் சூரா தலைவர் | தினகரன்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சவூதி அரேபியாவின் மஜ்லிசுஸ் சூரா தலைவர்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சவூதி அரேபியாவின் மஜ்லிசுஸ் சூரா தலைவர் அஷ்ஷெய்க் கலாநிதி அப்துல்லா பின் முஹம்மத் பின் இப்ராஹீம் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த போது பிடிக்கப்பட்ட படம்.


Add new comment

Or log in with...