தெல்லிப்பளை துர்க்கையம்மன் தேர்த் திருவிழா | தினகரன்


தெல்லிப்பளை துர்க்கையம்மன் தேர்த் திருவிழா

வரலாற்றுச்சிறப்பு மிக்க தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின்  தேர்த் திருவிழா இன்று (20) வெகு சிறப்பாக நடைபெற்றது. இத்தேர்த் திருவிழாவில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

 (யாழ்.விசேட நிருபர்- மயூரப்பிரியன்)


Add new comment

Or log in with...