12 கலைஞர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது | தினகரன்

12 கலைஞர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

அரச கரும மொழிகள், நல்லிணக்க, இந்து சமய விவகார அமைச்சு 12 கலைஞர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்தது. கொழும்பு தாமரைத் தடாக மண்டபத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் அமைச்சரிடமிருந்து கலைஞர்கள் விருதுகளைப் பெறுவதை படத்தில் காணலாம்.  


Add new comment

Or log in with...