இராணுவத்தின் புதிய பிரதம அதிகாரியாக சத்தியப்பிரிய லியனகே | தினகரன்


இராணுவத்தின் புதிய பிரதம அதிகாரியாக சத்தியப்பிரிய லியனகே

இராணுவத்தின் புதிய பிரதம அதிகாரியாக சத்தியப்பிரிய லியனகே-Major General Sathyapriya Liyanage Appointed as Army Chief of Staff
(வைப்பக படம்)

இலங்கை இராணுவத்தின் பிரதம அதிகாரியாக (Army Chief of Staff) மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே நியமிக்கப்பட்டுள்ளதார்.

இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து இதனைத் தெரிவித்தார்.

இதற்கு முன்னர் லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா, இப்பதவியிலிருந்தார் என்பதோடு, அவர் தற்போது இராணுவத் தளபதியாக நியமிக்கபட்டுள்ளதைத் தொடர்ந்து தற்போது அவரது இடத்திற்கு மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.


Add new comment

Or log in with...