அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவின் பதவிக்காலம் நீடிப்பு | தினகரன்

அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவின் பதவிக்காலம் நீடிப்பு

பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இவ்வாறு பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இவ்வருடம் டிசம்பர் 31 ஆம் திகதி வரை அவரது பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...