Home » பரசூட்டில் சிக்கி இராணுவ மற்றும் விமானப்படை வீரர்கள் காயம்

பரசூட்டில் சிக்கி இராணுவ மற்றும் விமானப்படை வீரர்கள் காயம்

- 76ஆவது சுதந்திர தின ஒத்திகையின்போது சம்பவம்

by Rizwan Segu Mohideen
January 30, 2024 11:54 am 0 comment

சுதந்திர தின ஒத்திகையில் பங்கேற்ற பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 4 பேர் சிறு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பராசூட் ஒத்திகையின்போது, பராசூட்கள் சிக்கியதில் இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்தில் விமானப்படையின் 2 பராசூட் வீரர்களும், இராணுவத்தின் இரண்டு பராசூட் வீரர்களும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

76ஆவது சுதந்திர தின ஒத்திகை ஆரம்பம்…

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT