2018 O/L மீள்திருத்த பெறுபேறுகள் வெளியாகின | தினகரன்

2018 O/L மீள்திருத்த பெறுபேறுகள் வெளியாகின

கடந்த 2018ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணதர பரீட்சைக்கான மீள் திருத்தப்பட்ட பெறுபேறுகள் இன்று (22)  வெளியாகியுள்ளன.

பரீட்சைகள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

மீள் திருத்தத்திற்காக விண்ணப்பித்த பரீட்சார்த்திகள், www.doenets.lk எனும் இணையத்தளத்தின் ஊடாக மீள்திருத்த பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட முடியும் என, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார்.


Add new comment

Or log in with...