ஒப்சவர் –மொபிடெல் கிரிக்கெட் வீரர் தேர்வு | தினகரன்


ஒப்சவர் –மொபிடெல் கிரிக்கெட் வீரர் தேர்வு

41ஆவது ஒப்சவர் –மொபிடெல் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்யும் சிறப்புத் தேர்வுக்குழுக் கூட்டம் முன்னாள் இலங்கை அணித் தலைவர் ஹஷான் திலகரத்ன தலைமையில் கடந்த திங்கட்கிழமை கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற SLSCA பொருளாலர் நிஹால் பெர்னாண்டோ, கனிஷ்ட தேசிய அணி தேர்வாளர்/ SLSCA செயலாளர் டில்ஷான் டி சில்வா, மொபிடெல் நிறுவன கனிஷ் முகாமையாளர் ஜூட் சில்வா, ANCL ஆசிரியர் பீட பணிப்பாளர் லலித் அலஹகோன், 19 வயதுக்கு உட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ஹஷான் திலகரத்ன, ACUSSL தலைவர் தமிந்த குரே, SLSCA உப தலைவர் ஜி.டபிள்யூ. ஜகத் சேனாரத்ன, ACUSSL உப தலைவர் நிலான் டி சில்வா, ACUSSL பொருளாளர் வசந்த ஆரியவிக்ரம ஆகியோர் முன்வரிசையில் (இடமிருந்து) காணப்படுவதோடு, 19 வயதுக்கு உட்பட்ட தொடரின் செயலாளர் ஜே.ஏ.கே.எஸ்.

இந்திரஜித், ACUSSL செயற்பாட்டுக் குழுவின் தலைவர் டி.எம்.எம்.ஏ.டி. திசானாயக்க, SLSCA தொடர் செயலாளர் கீர்த்தி குணரத்ன, Batsman.com நிறைவேற்று அதிகாரி குமார கம்ஹேவா, தென் மாகாண ACUSSL செயலாளர் விராஜ் டி சில்வா, SLSCA உதவிச் செயலாளர் லீலன்த குமார, SLSCA சுற்றுத்தொடர் செயலாளர் மஞ்ஜுல வாஸ், SLSCA பெண்கள் செயற்பாட்டு செயலாளர் சம்பிங்க வீரதுங்க ஆகியோரை பின் வரிசையிலும் (இடமிருந்து) காணலாம்.


Add new comment

Or log in with...