பிள்ளையார் கோவிலில் மஹிந்த, கோத்தாபய வழிபாடு | தினகரன்


பிள்ளையார் கோவிலில் மஹிந்த, கோத்தாபய வழிபாடு

கண்டி, கட்டுகலை பிள்ளையார் கோயிலில் நடைபெற்ற பூஜைகளில் கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவும் இதில் கலந்து கொண்டார்.


Add new comment

Or log in with...