3,800 பட்டதாரிகளுக்கு நியமனம் | தினகரன்


3,800 பட்டதாரிகளுக்கு நியமனம்

பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் அரசின் திட்டத்தின் கீழ் நேற்று அலரி மாளிகையில் முதற்கட்டமாக 3,800 பேருக்கு நியமனம் வழங்கி வைக்கப்பட்டது. நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பட்டதாரி ஒருவருக்கு நியமனம் வழங்குவதைக் காணலாம். (படம் - ஹிரந்த குணதிலக்க)


Add new comment

Or log in with...