Friday, April 19, 2024
Home » இன்றைய நாணய மாற்று விகிதம் – 21.12.2023

இன்றைய நாணய மாற்று விகிதம் – 21.12.2023

by Rizwan Segu Mohideen
December 21, 2023 9:19 pm 0 comment

இன்று (21) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 331.4997 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 321.9202 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றையதினம் (20) ரூபா 331.7038 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (21) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 215.3015 225.5232
கனேடிய டொலர் 239.3142 249.7472
சீன யுவான் 44.1864 46.9789
யூரோ 350.6477 364.7220
ஜப்பான் யென் 2.2417 2.3284
சிங்கப்பூர் டொலர் 240.2389 251.0511
ஸ்ரேலிங் பவுண் 405.3053 420.6024
சுவிஸ் பிராங்க் 370.2046 387.5653
அமெரிக்க டொலர் 321.9202 331.4997
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
நாடு நாணயம் குறிப்பிட்டு வீதம் (ரூபா)
பஹ்ரைன் தினார் 867.3092
குவைத் தினார் 1,062.8231
ஓமான் ரியால்  849.2978
 கட்டார் ரியால்  89.7422
சவூதி அரேபியா ரியால் 87.2086
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 89.0239
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 3.9311

இன்றைய நாணய மாற்று விகிதம் – 21.12.2023 அமெரிக்க டொலரின் – விற்பனை விலை ரூ. 331.4997- கொள்வனவு விலை ரூ. 321.9202 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL

இன்றைய நாணய மாற்று விகிதம் – 19.12.2023

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT