இன்றைய நாணய மாற்று விகிதம் - 22.07.2019 | தினகரன்


இன்றைய நாணய மாற்று விகிதம் - 22.07.2019

இன்றைய நாணய மாற்று விகிதம்-22-07-2019-Today's Exchange Rate-22-07-2019

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 177.4662 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது கடந்த வெள்ளிக்கிழமை (19) ரூபா 177.4061 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (22.07.2019) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 121.1995 126.1796
கனடா டொலர் 132.2503 136.9580
சீன யுவான் 24.9731 26.1266
யூரோ 193.7368 200.3033
ஜப்பான் யென் 1.5998 1.6571
சிங்கப்பூர் டொலர் 127.1152 131.2637
ஸ்ரேலிங் பவுண் 216.3514 223.0815
சுவிஸ் பிராங்க் 175.6888 181.6816
அமெரிக்க டொலர் 173.8180 177.4662
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
 
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
பஹ்ரைன் தினார் 466.3682
குவைத் தினார் 577.3059
ஓமான் ரியால்  457.2653
கத்தார் ரியால்  48.2918
சவூதி அரேபியா ரியால் 46.8743
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 47.8672நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 2.5498

இன்றைய நாணய மாற்று விகிதம் - 22.07.2019 #ExchangeRate #Dollar #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK


Add new comment

Or log in with...