கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் பேராயரினால் திருப்பலி ஒப்புக்கொடுப்பு | தினகரன்


கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் பேராயரினால் திருப்பலி ஒப்புக்கொடுப்பு

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலினால் முற்றாக சேதமடைந்து புனரமைக்கப்பட்ட கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயம் நேற்று மீண்டும் திறக்கப்பட்டு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையினால் திருப்பலி ஒப்புக்ெகாடுக்கப்பட்டது. இந்த திருப்பலியில் தாக்குதலில் கடுமையாக பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பேராயர் திவ்விய நற்கருணை வழங்குவதையும் உறவுகள் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்துவதையும் காயமடைந்த சிறுவன் வழிபாட்டுக்கு அழைத்து வரப்படுவதையும் படங்களில் காணலாம். (படங்கள்: சமன் சிறிவெதகே)


Add new comment

Or log in with...