Friday, April 19, 2024
Home » சத்திர சிகிச்சைக்கு உதவி கோரல்

சத்திர சிகிச்சைக்கு உதவி கோரல்

by Gayan Abeykoon
January 19, 2024 1:00 am 0 comment

குருநாகல் மாவட்டம், கொபெய்கனே பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெல்பொதுவெவயில் வசிக்கும் இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தையான ஆர்.முஹம்மத் ரஸீன் என்பவர் இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் தற்போது இரண்டு நாளுக்கொருமுறை இரத்த மாற்று சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். இவரை பரிசோதனை செய்த விசேட வைத்திய நிபுணர் இவருக்கு சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனவும் இதற்கென பெருந்தொகைப் பணம் செலவாகுமெனவும் பரிந்துரை செய்துள்ளார்.

மிகவும் வறிய குடும்பத்தை சேர்ந்த அவரது குடும்பத்தினரால் நிதியை திரட்ட முடியாததால் பரோபகாரிகளின் உதவியை குடும்பத்தினர் நாடுகின்றனர். உதவி செய்ய விரும்புவோர் இலங்கை வங்கி 85335513 கணக்கு இலக்கத்துக்கு வைப்பிலிடுமாறும் மேலதிக விபரங்களுக்கு 0702583676 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் வேண்டப்படுகின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT