நியூசிலாந்து 8 விக்கெட்டுகளை இழந்து 241 ஓட்டங்கள் | தினகரன்

நியூசிலாந்து 8 விக்கெட்டுகளை இழந்து 241 ஓட்டங்கள்

லண்டன், லோட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ஜேம்ஸ் நீஷமின் விக்கெட்டை வீழ்த்திய இங்கிலாந்தின் லியாம் பிளங்கட் மற்றும் அணித்தலைவர் ஒயின் மோர்கன் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதை படத்தில் காணலாம். நாணய சுழற்சியில் வென்று முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களுக்கும் 8 விக்கெட்டுகளை இழந்து 241 ஓட்டங்களை எடுத்தது.


Add new comment

Or log in with...