310
இலங்கை விமானப்படையின் 73ஆவது ஆண்டு நிறைவையிட்டு யாழில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன…
அந்த வகையில்,
– 73 பாடசாலைகள் புனர்நிர்மாணம்
– 73,000 புத்தகங்கள் நன்கொடை
– 73,000 மரக்கன்றுகள் நடுகை
போன்ற திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
73,000 புத்தகங்கள் நன்கொடை திட்டத்தில், நீங்களும் வடபுல மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கலாம்…