Home » நாட்டில் பிரதானமாக மழையற்ற வானிலை

நாட்டில் பிரதானமாக மழையற்ற வானிலை

- கிழக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்களில் சிறிதளவு மழை

by Rizwan Segu Mohideen
January 18, 2024 7:49 am 0 comment

இன்றையதினம் (18) நாட்டின் கிழக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழை அற்ற வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் , சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் சாத்தியம் காணப்படுகின்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT