வத்தளையில் இந்து தமிழ் தேசிய பாடசாலைக்கு அடிக்கல் | தினகரன்

வத்தளையில் இந்து தமிழ் தேசிய பாடசாலைக்கு அடிக்கல்

வத்தளையில் இந்து தமிழ் தேசிய பாடசாலைக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று நடந்தபொழுது பிடிக்கப்பட்ட படம். இந்நிகழ்வில் அதிதிகளாகக் கலந்துகொண்ட கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், அமைச்சரகளான மனோ கணேசன், ஜோன் அமரதுங்க, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், அருண்பிரசாத் அறக்கட்டளை தலைவர் எம்.மாணிக்கவாசகர் ஆகியோர் அடிக்கல் நடுவதை படத்தில் காணலாம்.


Add new comment

Or log in with...