ஆணழகன் போட்டியில் லேக்ஹவுஸ் உதய 2ஆம் இடம் | தினகரன்


ஆணழகன் போட்டியில் லேக்ஹவுஸ் உதய 2ஆம் இடம்

விளையாட்டு அமைச்சின் அனுசரணையுடன் நீர்கொழும்பு நகர மண்டத்தில் அண்மையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் ஆணழகன் போட்டியில் லேக் ஹவுஸ் கணக்குப் பிரிவுப் பகுதியில் சேவைபுரியும் உதய வெற்றி பெற்றுள்ளார்.

75 கிலோ எடைப் பிரிவில் ஹொரணை மெகாபவர் உடற் பயிற்சி நிலையத்தின் சார்பில் போட்டியிட்ட அவர் மேற்படிப் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டார்.


Add new comment

Or log in with...