கதிர்காம பாத யாத்திரிகர்களுக்கு வரவேற்பு | தினகரன்

கதிர்காம பாத யாத்திரிகர்களுக்கு வரவேற்பு

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து காட்டுப்பாதை வழியாக வரும் கதிர்காம பாத யாத்திரிகர்களை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, யால தேசிய பூங்காவில் வைத்து பழங்கள் கொடுத்து வரவேற்ற போது பிடிக்கப்பட்ட படம். இதன்போது 12 ஆவது படைப் பிரிவின் அனுசரணையில் பாத யாத்திரிகர்களுக்கு சிற்றூண்டிகளும் வழங்கப்பட்டன.


Add new comment

Or log in with...