Saturday, April 20, 2024
Home » கல்வி இராஜாங்க அமைச்சர் இந்தியா பயணம்

கல்வி இராஜாங்க அமைச்சர் இந்தியா பயணம்

by gayan
January 18, 2024 6:00 am 0 comment

கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். எதிர்வரும் 20ஆம் திகதி முதல்

24ஆம் திகதி வரை, இந்தியாவின் மும்பையில் நடைபெறவுள்ள சர்வதேச தரம்வாய்ந்த கல்வி தொடர்பான மாநாட்டில், கௌரவ அதிதியாக, கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார் பங்குபற்றவுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT