Home » இலங்கை முழுவதும் மழையற்ற வானிலை

இலங்கை முழுவதும் மழையற்ற வானிலை

- சில இடங்களில் பனிமூட்டமான நிலை

by Rizwan Segu Mohideen
January 16, 2024 7:48 am 0 comment

இன்றையதினம் (16) நாடு முழுவதும் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும் என, எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா,வடமேல் தென், வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT