Saturday, April 20, 2024
Home » யாழ்.போதனா வைத்தியசாலையில் பொங்கல் விழா

யாழ்.போதனா வைத்தியசாலையில் பொங்கல் விழா

by Prashahini
January 15, 2024 3:06 pm 0 comment

தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு , யாழ்.போதனா வைத்தியசாலையில் பொங்கல் நிகழ்வுகள் சிறப்பான முறையில் நடைபெற்றது.

வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி , வைத்தியர் யமுனானந்தா, வைத்தியர்கள் , தாதியர்கள் , நிர்வாக உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்டோர் பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

யாழ். விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT