அப்துல் ஹலீம், கபீர் ஹஷீம் மீண்டும் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்பு | தினகரன்

அப்துல் ஹலீம், கபீர் ஹஷீம் மீண்டும் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்பு

அப்துல் ஹலீம், கபீர் ஹசீம் மீண்டும் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்பு-Abdul Haleem-Kabir Hashim Sworn

அப்துல் ஹலீம் மற்றும் கபீர் ஹஷீம் ஆகியோர் மீண்டும் தமது அமைச்சுப் பதவிகளில் பதவிப்பிரமாணம் செய்தனர்.

இன்று (19) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அப்துல் ஹலீம், கபீர் ஹசீம் மீண்டும் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்பு-Abdul Haleem-Kabir Hashim Sworn

அப்துல் ஹலீம்: தபால் மற்றும் முஸ்லிம் மத அலுவல்கள் அமைச்சர்

அப்துல் ஹலீம், கபீர் ஹசீம் மீண்டும் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்பு-Abdul Haleem-Kabir Hashim Sworn

கபீர் ஹஷிம்: வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர்

Add new comment

Or log in with...