Saturday, April 20, 2024
Home » இலங்கை வந்த பிரித்தானிய இளவரசி ஆன் நாடு திரும்பினார்

இலங்கை வந்த பிரித்தானிய இளவரசி ஆன் நாடு திரும்பினார்

- அவரது பயணத்தின் முக்கிய விஜயங்கள் ஒரு பார்வை

by Rizwan Segu Mohideen
January 13, 2024 11:24 am 0 comment

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்த பிரித்தானிய இளவரசி ஆன், லண்டன் நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளார்.

தனது 3 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நேற்று நிறைவு செய்த ஆன் இளவரசி (Princess Anne) மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் (Vice Admiral Sir Timothy Laurence) உள்ளிட்டோர், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று (13) அதிகாலை 2.25 மணியளவில் இலங்கையிலிருந்து விடை பெற்றனர்.

குறித்த தூதுக் குழுவினர் ஸ்ரீ லங்கன் விமான சேவையின் UL 505 எனும் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

அவர் இலங்கை வந்த வேளையில் மேற்கொண்டிருந்த முக்கிய விஜயங்கள்…

கட்டுநாயக்கவில் உள்ள MAS தொழிற்சாலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்…

Save the Children அரச சார்பற்ற தொண்டு நிறுவனத்திற்கும் விஜயம்

லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு விஜயம்…

இலங்கை வந்தடைந்த பிரித்தானிய இளவரசிக்கு பெரும் வரவேற்பு

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT