அநுராதபுரத்தில் மதுபானசாலைகளுக்கு பூட்டு | தினகரன்

அநுராதபுரத்தில் மதுபானசாலைகளுக்கு பூட்டு

பொசன் உற்சவத்தை முன்னிட்டு நாளை (13) முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை அநுராதபுரத்திலுள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுமாறு, மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.


Add new comment

Or log in with...