Friday, April 19, 2024
Home » அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் பூமராங் காலாண்டு மின்னிதழ் வெளியீடு

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் பூமராங் காலாண்டு மின்னிதழ் வெளியீடு

by gayan
January 14, 2024 10:48 am 0 comment

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் பூமராங் மின்னிதழின் வெளியீடு, நாளை 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மெல்பன் நேரம் இரவு 7-00 மணிக்கு மெய்நிகரில் நடைபெறவிருக்கின்றது.

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள், கலை, இலக்கிய ஆர்வலர்களை இந்நிகழ்வில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சங்கத்தின் செயலாளர் லெ. முருகபூபதி, தலைவர்— கிறிஸ்டி நல்லரெத்தினம் ஆகியோர் இந்த அழைப்பை விடுத்துள்ளனர்.

மின்னஞ்சல்: [email protected]

மெய்நிகர் இணைப்பு :

Time: Jan 14, 2024 – 07:00 PM Canberra, Melbourne, Sydney

Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/82603645021?pwd=Mkp3cFRpOGFMdmJCUHkzZVF0TVFjZz09

Meeting ID: 826 0364 5021

Passcode: 383598

அவுஸ்திரேலியா: – இரவு 7-00 மணி

இலங்கை – இந்தியா: பிற்பகல் 1.-30 மணி

நியூசிலாந்து: – இரவு 9.-00 மணி

இங்கிலாந்து: – காலை 8.-00 மணி

ஜெர்மனி – பிரான்ஸ்: காலை 9.-00 மணி

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT