Friday, April 26, 2024
Home » தீ வைத்து கொல்ல முயற்சி; சந்தேகநபரை தேடும் பொலிஸார்

தீ வைத்து கொல்ல முயற்சி; சந்தேகநபரை தேடும் பொலிஸார்

by Rizwan Segu Mohideen
January 12, 2024 4:49 pm 0 comment

கொழும்பு ஆட்டுப்பட்டித் தெரு பொலிஸ் நிலையத்தினால் தேடப்பட்டு வரும் சந்தேகநபர் ஒருவரை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

கடந்த ஜனவரி 01ஆம் திகதி ஆட்டுப்பட்டித் தெரு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பெண்ணொருவர் மீது எரிபொருளை ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முற்பட்ட சந்தேகநபர் ஒருவரையே பொலிஸார் தேடி வருகின்றனர்.

மேற்படி சந்தேகநபர் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தகவல்களை வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

071 7478912
071 8594423
011 2323356

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT