சண்முகா விவகாரம்; ரிஷாட்டின் கடிதத்திற்கு சம்பந்தன் பதில் | தினகரன்

சண்முகா விவகாரம்; ரிஷாட்டின் கடிதத்திற்கு சம்பந்தன் பதில்

 

திருமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் உருவான ஆசிரியர் உடை தொடர்பான சர்ச்சை தொடர்பில் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் கடிதத்திற்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பதில் கடிதம் எழுதியுள்ளார்.

PDF File: 

There is 1 Comment

உண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள், இனங்கள் இருப்பினும்,வடக்கு கிழக்கில் எல்லோரும் தமிழ் இனத்தவர்களே. ஆதிகாலம் தொட்டு வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் எல்லோரும் தமிழ் இன கலாச்சாரத்துடனே ஒற்றுமையாக வாழ்ந்து வந்தார்கள், வாழ்த்து வருகிறார்கள், தொடர்ந்தும் வாழ வேண்டும். இலங்கையில் தமிழரோ அல்லது சிங்களவரோ எல்லோரினதும் பொதுவான கலாச்சார உடை என்பது, சேலை, வேட்டி சாரம் மற்றும் கால் சட்டை, சேட்டு ...என்பதை நாம் எல்லோரும் நன்கு அறிவோம். இவ்விடயத்தில் தேவையற்ற, அந்நிய கலாச்சார உடை, நடைகளை மதம் என்ற பெயரில் வியாபார, அரசியல் சுயநலன்களுக்கு அமைதியாக வாழும் மக்களுக்கு திணிக்க முற்படுவது மிகவும் வெறுப்பான செயல். இலங்கை மக்களே, சுயநல மதவாதிகளின் மற்றும் அரசியல் வாதிகளின் தீய நோக்கத்தை அறிந்து விழிப்படையுங்கள்.!

Add new comment

Or log in with...