பிரதமர் ரணில் சிங்கப்பூருக்கு பயணம் | தினகரன்

பிரதமர் ரணில் சிங்கப்பூருக்கு பயணம்

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சிங்கப்பூர் சென்றுள்ளார்.

இன்று (12) பிற்பகல், ஶ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான, UL 308 எனும் விமானத்தில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் மேலும் இருவர் சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டுள்ளனர்.


Add new comment

Or log in with...