JVP எதிர்ப்பு பேரணி; மருதானையில் போக்குவரத்து நெரிசல் | தினகரன்

JVP எதிர்ப்பு பேரணி; மருதானையில் போக்குவரத்து நெரிசல்

மக்கள் விடுதலை முன்னணியினர் எதிர்ப்பு பேரணியொன்றில் இன்று (12) ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக மருதானை முதல் டெக்னிக்கல் சந்திவரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தை பதவியிலிருந்து விலக்குமாறு கூறி, மக்கள் விடுதலை முன்னணியினரால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வார்ப்பட்டப் பேரணி கொழும்பு –புறக்கோட்டை புகையிரத நிலையத்தை வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...