ஜப்பான் பிரதமரின் விசேட ஆலோசகர் இலங்கைக்கு விஜயம் | தினகரன்

ஜப்பான் பிரதமரின் விசேட ஆலோசகர் இலங்கைக்கு விஜயம்

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயின் விசேட ஆலோசகர் Dr Hiroto Izumi இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இதற்கமைய, எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளும் அவர், தனது விஜயத்தின்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...