சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான சர்வதேச தினம் இன்று | தினகரன்

சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான சர்வதேச தினம் இன்று

சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான சர்வதேச தினம் இன்று (12) அனுஷ்டிக்கப்படுகின்றது.

இவ்வருடம் சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான சர்வதேச தினம் ‘சிறுவர் தொழிலாளர்களை இல்லாதொழிப்போம், சிறுவர் கனவை நனவாக்குவோம்’ எனும் தொனிப்பொருளில் அனுஷ்டிக்கப்படுகின்றது.

நாட்டின்உயிர்நாடியான சிறுவர் சமூகத்தை காப்பது அனைத்து குடிமக்களின் கடமையாகும்.


Add new comment

Or log in with...