அமித் வீரசிங்க பிணையில் விடுதலை | தினகரன்

அமித் வீரசிங்க பிணையில் விடுதலை

மஹாசொஹொன் பலகாய தலைவர் அமித் வீரசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் இன்று (04) அவரை முன்னிலைப்படுத்தியபோதே, அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய,  ஒரு மில்லியன் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அமித் வீரசிங்க விடுவிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில்  தெல்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற கலக சம்பவங்கள் தொடர்பாக மஹாசொஹொன் பலகாய தலைவர் அமித் வீரசிங்க,  மே 14ஆம் திகதி  கைதுசெய்யப்பட்டு இதுவரை காலமும் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். .


Add new comment

Or log in with...