ஷவ்வால் பிறை தென்பட்டது; நாளை பெருநாள் | தினகரன்

ஷவ்வால் பிறை தென்பட்டது; நாளை பெருநாள்

ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை இன்று (04) இலங்கையின் ஒரு சில பகுதிகளில் தென்பட்டுள்ளதன் காரணமாக, நாளை (05) புதன்கிழமை 'ஈதுல் பித்ர்' (நோன்புப் பெருநாள்) தினமாகும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

இன்று (04) கொழும்பு பெரிய பள்ளிவாசலில் பிறைக்குழு கூடி, குறித்த முடிவை எடுத்துள்ளது.


Add new comment

Or log in with...