புதிய விமானப்படைத் தளபதியாக சுமங்கள டயஸ் | தினகரன்

புதிய விமானப்படைத் தளபதியாக சுமங்கள டயஸ்

புதிய விமானப்படைத் தளபதியாக சுமங்கள டயஸ்-New Air Force Marshal Sumangala Dias Appointed as Air Force Commander

புதிய விமானப்படைத் தளபதியாக எயார் மார்ஷல் சுமங்கள டயஸ், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

விமானப்படை பிரதானியான இவர் இலங்கையின் 17 ஆவது விமானப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது விமானப்படைத் தளபதியாக இருந்து இன்றுடன் ஓய்வுபெறும் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி எயார் ஷீப் மார்ஷலாக தரமுயர்த்தப்பட்டுள்ளார்.

-Air-Marshal-Kapila-Jayampathy-Appointed as Air Chief Marshal

எயார் ஷீப் மார்ஷல் கபில ஜயம்பதி


Add new comment

Or log in with...