கொழும்பின் புறநகர் பகுதிகளில் இரவு 8 மணி வரை நீர்வெட்டு | தினகரன்

கொழும்பின் புறநகர் பகுதிகளில் இரவு 8 மணி வரை நீர்வெட்டு

கொழும்பின் புறநகர் பகுதிகளில் இரவு 8 மணி வரை நீர்வெட்டு-Water Cut From 1pm to 8pm-Colombo and Suburb

கொழும்பின் சில பகுதிகளில் இன்று இரவு 8.00 மணி வரை, நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அதற்கமைய, மஹரகம, பொரலஸ்கமுவ, ருக்மல்கம, கொட்டாவ, பன்னிபிட்டிய, பெலன்வத்த, மத்தேகொட, ஹோமாகம, மீபே ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக சபை அறிவித்துள்ளது.

அவசர திருத்த பணி காரணமாக, இன்று (27) பிற்பகல் 1.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையான 7 மணித்தியால நீர்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.


Add new comment

Or log in with...