Friday, March 29, 2024
Home » புனித திரேசாள் ஆலய நத்தார் பண்டிகை சிறப்புத் திருப்பலி

புனித திரேசாள் ஆலய நத்தார் பண்டிகை சிறப்புத் திருப்பலி

by damith
January 9, 2024 9:13 am 0 comment

கொழும்பு திம்பிரிகஸ்யாய புனித திரேசாள் ஆலயத்தில் நத்தார் பண்டிகை தினத்தன்று பங்குத்தந்தை அருட்திரு சந்தன பெரேரா அடிகளார் தலைமையில் இடம் பெற்ற சிறப்புத் தமிழ் திருப்பலி பூசையை படங்களில் காணலாம். அன்றைய தினம் மூன்று மொழிகளிலும் தனித்தனியே திருப்பலி பூசைகள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. (பட உதவி: ஜொனதன்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT