ரிஷாட்டுக்கு எதிரான பிரேரணை ஜுன் 18, 19 இல் | தினகரன்

ரிஷாட்டுக்கு எதிரான பிரேரணை ஜுன் 18, 19 இல்

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை  தொடர்பான விவாதம், எதிர்வரும் ஜுன் 18 ஆம் 19 ஆம் திகதிகளில் எடுத்துக்கொள்ளப்படும் என, சபாநாயகர் கரு ஜயசூரிய நாடாளுமன்றத்தில் இன்று (23)  அறிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...