குவைத் தூதரக இணையத்தளம் உள்ளிட்ட 11 தளங்கள் மீது சைபர் தாக்குதல் | தினகரன்

குவைத் தூதரக இணையத்தளம் உள்ளிட்ட 11 தளங்கள் மீது சைபர் தாக்குதல்

வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை

இலங்கையில் இயங்குகின்ற முக்கியமான 11இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இலங்கையின் கணனி அவசர தொழிநுட்ப சேவைப்பிரிவு (CERT)     தெரிவித்தது. 

இலங்கைக்கான குவைத் தூதரகத்தின் இணையத்தளம் உள்ளிட்ட .lk .com domainகளில் அமைந்த இணையத்தளங்கள் மீதே இவ்வாறு சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதை வழமைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கையின் கணனி அவசர தொழிநுட்ப சேவைப்பிரிவு (CERT) தெரிவித்தது. 


Add new comment

Or log in with...